Breaking News
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபர் இவர் தான்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இரண்டாம் நபர் இவர் தான்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டாம் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது.

கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா என ஐந்து பேர் இருந்தனர்.

அதில் நேற்று மோகன் வைத்யா மக்களால் காப்பாற்றப்பட்டார்.

மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் பார்வையாளர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்த வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

தற்போது ரசிகர்களின் ஆசை படி வனிதா எலிமினேட் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இனிமேல் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை இல்லாமல் சாந்தமாக காணப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …