Breaking News

வவுனியா மாவட்டச் செயலர் -காலி மாவட்டத்துக்கு இடமாற்றம்!!

வவுனியா மாவட்டச் செயலர் சோமரத்ன விதான பத்திரன காலி மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு , அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

வெற்றிடமாகியுள்ள வவுனியா மாவட்டச் செயலர் பதவிக்கு நிந்தவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய எஸ்.எல்.எம். ஹனீபா நியமிக்கப்பட்டுள்ளார்.

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …