இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

மாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி

மாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் சென்ற 14வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பா லியல் து ஸ்பிர யோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தின் பேரூந்து இன்மையினால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனிமையில் மாணவி இருந்ததினை அவதானித்த முச்சக்கரவண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற் கொண்டதினையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியினை பொ லிஸார் கை து செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மா ணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close