Breaking News

வவுனியாவில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிரமதானப்பணி!

வவுனியா, சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று பெருமளவிலானோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பான அலங்காரம் மற்றும் ஆராதனை நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் தினத்தில் சிறப்பு ஆராதனையில் அனைவரையும் கலந்துகொண்டு இறையாசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இயேசுவின் அற்புத திருச்சபையினர் அழைக்கின்றனர்.

விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …