Breaking News
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார் .

அது போல் கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

Today rasi palan – 30.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 30, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …