Wednesday , October 17 2018
Home / Video / கனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.
கனடாத்

கனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்.

பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் கனடா தமிழன் ஒரு படி மேல நிற்பான்

வெகுவிரைவில் ‘மரணசடங்கை’ புலம்பெயர் தமிழர்கள் (தண்ணியடித்துவிட்டு) இப்படிதான் கொண்டாடபோகிறார்கள்!

#அப்பனே_முருகா..!!!!! 😝😝😝 இந்த செத்தவீட்டு ஆட்ட காணொளி மட்டும் எந்த புலம்பெயர் தமிழன் கண்ணிலும் பட்டுவிடாமல் பாத்துக்கொள்ளப்பா.. 😁😁😁#விசேடமாக_கனேடிய_தமிழர்கள். 😀😀😀

Posted by Love tamiltube on Thursday, August 23, 2018

Check Also

இன்றைய காலத்தின் குரல் – 16.10.2018

47-வது ஆண்டை கொண்டாட இருக்கிறது அதிமுக.. அதே மக்கள் சக்தியுடன் அதிமுக இன்றைக்கு இருக்கிறதா? தமிழகத்தில் 27 ஆண்டு காலம் …