Monday , October 22 2018
Home / Video / காலத்தின் குரல் – 10.10.2018
காலத்தின் குரல்

காலத்தின் குரல் – 10.10.2018

நக்கீரன் கோபால் கைதை வரவேற்பதன் மூலம் ஆளுநருக்கும், பாஜகவிற்கும் ஆதரவு தெரிவிக்கிறாரா டிடிவி?

அவதூறாக பேசினால் கைது செய்யத்தான் செய்வார்கள் என நக்கீரன் கோபால் கைது சரிதான் என ஆளுநருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியுள்ளார்… இதன் மூலம் திசை மாறுகிறாரா தினகரன்?…மேலும் ஆளுநர்- முதலமைச்சர் சந்திப்பிற்கு பிறகு துணைவேந்தர் விவாகரத்தில் ஆளுநர் பின்வாங்கியிருப்பது ஏன்? ..இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது..இ்து குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்….

பங்கேற்பாளர்கள்:

நவநீதகிருஷ்ணன் (அதிமுக எம்.பி)
எஸ்.ஆர்.சேகர்(பாஜக)
ஷ்யாம் (பத்திரிக்கையாளர்)
செந்தமிழன்(அமமுக)
மற்றும் நெறியாளர் மு.குணசேகரன்……

Check Also

இன்றைய காலத்தின் குரல்

இன்றைய காலத்தின் குரல் – 17.10.2018

வலுக்கும் சபரிமலை சர்ச்சை… ஆன்மிக தலத்தை அரசியல் களமாக்கியது யார்? வலுக்கும் சபரிமலை சர்ச்சை… சட்டம் ஒழுங்குக்கு சவாலா? ஆன்மீக …