Wednesday , November 14 2018
Home / Video / இன்றைய காலத்தின் குரல் – 19.10.2018

இன்றைய காலத்தின் குரல் – 19.10.2018

பொருளாளர் ஆனார் பிரேமலதா.. ஒய்வு பெருகிறாரா விஜயகாந்த்? இது எதை காட்டுகிறது?

தேமுதிகவில் கடந்த 14 ஆண்டுகள் உறுப்பினராக மட்டும் இருந்த பிரேமலதா விஜயகாந்த் இன்றைய தினம் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒய்வு பெருகிறாரா? இது எதை காட்டுகிறது? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்..

Check Also

இன்றைய காலத்தின் குரல்- 31.10.2018

எடப்பாடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.. ஸ்டாலினை மிரட்டும் எடப்பாடி.. இடைத்தேர்தலுக்கான நாடகமா? எடப்பாடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.. ஸ்டாலினை மிரட்டும் எடப்பாடி.. இடைத்தேர்தலுக்கான …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com