Wednesday , November 14 2018
Home / Video / இன்றைய காலத்தின் குரல் – 23.10.2018
இன்றைய காலத்தின் குரல்

இன்றைய காலத்தின் குரல் – 23.10.2018

வெறும் ரசிகர் மன்றம் மட்டும் அரசியலில் சாதிக்க முடியாது, ரசிகர்களை குறைத்து மதிப்பிடுகிறாரா ரஜினி?

இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெறும் ரசிகர் மன்றம் மட்டும் அரசியலில் சாதிக்க முடியாது என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.. புதிய அரசியலை அறிமுகப்படுத்தியதன் மூலம் நல்ல அரசியல் மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.. இது இதன் வெளிப்பாடு? ரசிகர்களை குறைத்து மதிப்பிடுகிறாரா ரஜினி? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Check Also

இன்றைய காலத்தின் குரல்- 31.10.2018

எடப்பாடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.. ஸ்டாலினை மிரட்டும் எடப்பாடி.. இடைத்தேர்தலுக்கான நாடகமா? எடப்பாடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.. ஸ்டாலினை மிரட்டும் எடப்பாடி.. இடைத்தேர்தலுக்கான …

Social Media Auto Publish Powered By : XYZScripts.com