Breaking News
Home / சினிமா செய்திகள் / தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்குகிறது.

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 64.

படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனுன் உள்ளிடோர் கலந்துகொண்டனர்

விறுவிறுப்பான திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்

படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

தளபதி 64

தளபதி 64

வீட்டிற்குள் வந்தவுடனே ஷெரினை அழ வைத்த வனிதா

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ப.சிதம்பரம்

சிறை வாசத்தால் ப.சிதம்பரம் ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டார்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ப.சிதம்பரம், 43 நாள்கள் சிறை வாசத்தில் 5 கிலோ எடை குறைந்துள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர் …