Breaking News
டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் கூறி வருகிறார்.

டிரம்பின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளை மாளிகை அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர், பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு குழுவினர் ”பாசிஸத்தை நிராகரிப்போம்” என்ற முழக்கத்துடன் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவருக்கொருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்டனர்.

Today rasi palan – 15.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 15, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …