Breaking News
யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே, தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல- பிரதமர் (காணொளி)

யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே, தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல- பிரதமர் (காணொளி)

யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே, தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல- பிரதமர்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், தமிழ் மக்களுக்கு எதிரானது அல்லவெனவும் அமெரிக்காவின் எப்.பீ.ஐ (FBI) நிறுவனத்தால் பயங்கரமான அமைப்பு என பெயரிடப்பட விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்த வெற்றியின் 11 ஆவது ஆண்டுப் பூர்த்தியை மே மாதம் 19 ஆந் திகதி கொண்டாடப்படுகிறது.

புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தற்போது தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ் சிறுவர்கள் புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்துவதற்கான வாய்ப்புக்

கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Today rasi palan 19.05.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 19 மே 2020 செவ்வாய்க்கிழமைToday rasi palan 19.05.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 19 மே 2020 செவ்வாய்க்கிழமை

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …