Breaking News
கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவாமல் இருக்க அது எங்கிருந்து தோன்றியது என்ற மூலத்தை அறிவது முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.

கொரோனாவைப் பரவாமல் தடுப்பதுதான் முக்கியம் என்றும் பழிசுமத்தும் அரசியல் தேவையற்றது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த ஆய்வை வூகானில் இருந்து தொடங்கியிருப்பதாகவும் அதற்கு வேறு இடங்களில் தோன்றுவதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …