Breaking News
Home / முக்கிய செய்திகள் / நாமினேஷன் படலம் தொடங்கியது!
நாமினேஷன்

நாமினேஷன் படலம் தொடங்கியது!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை.

ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார்.

அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் செய்ய,மதுமிதாவையும் மீராமிதுனையும் சாக்சி நாமினேஷன் செய்தார்.

மேலும் கவின், சரவணன் ஆகிய இருவரை பாத்திமா பாபுவும், வனிதா சேரனையும் நாமினேஷன் செய்தனர். சேரன் தனது சகோதரர் போல், அப்பா போல் என்று நேற்று கூறிய வனிதா இன்று அவரையே நாமினேஷன் செய்தது தான் இன்றைய புரமோவின் மிகப்பெரிய டுவிஸ்ட் ஆகும்.

இந்த வார நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்களில் யார் வெளியேற போகின்றார்கள் என்பது மக்களின் ஓட்டுக்களில் தான் உள்ளது

Bigg Boss Tamil

#பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் நாமினேசன் புராசஸ் ஆரம்பம்..!#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3

Posted by Vijay Television on Sunday, 30 June 2019


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

சிரியா

தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர …