Breaking News
கனடா

கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி !

கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி !

கொரோனா வைரஸால் உலகில் 712 072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 415 பேர் குணமடைந்துள்ளனர். 33600 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

சில நாட்களுக்கு முன், சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ட்ரூடோவின் மனைவி சோஃபி ப்ரூடோ சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

இதையடுத்து, தான் குணமடைய பிராத்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி என்று சோஃபி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது

Today rasi palan 30.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 30 மார்ச் 2020 திங்கட்கிழமை

சீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …