Breaking News
தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று ஜோ பைடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்று தமது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அப்போது டிரம்ப் நிர்வாகத்தின் பல்வேறு திட்டங்களை அவர் மாற்றி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

டிரம்ப் அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றத்ததை உருவாக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபன் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே அமெரிக்கா சமரசத்தில் ஈடுபட்டு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால்அதன் பிறகும் தாலிபன்கள் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே தாலிபன்கள் சொன்னபடி அமைதி காக்கிறார்களா என்பதை பொருத்தே அமைதி ஒப்பந்தத்தை தொடர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு!

About அருள்

Check Also

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …