Breaking News

கொரோனா தொற்றால் பாதிப்பு 34 இலட்சத்துக்கும் அதிகம்

கொரோனா தொற்றால் பாதிப்பு 34 இலட்சத்துக்கும் அதிகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 இலட்சத்து 83 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 760 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,108,411ஆகவும் காண்பபடுகின்றது.

தென்கொரியாவில் குணமடைந்தோரிடம் நடந்த மறு பரிசோதனைதென்கொரியாவில் குணமடைந்தோரிடம் நடந்த மறு பரிசோதனை

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனாதமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …