Wednesday , June 19 2019
Home / முக்கிய செய்திகள் / உலக கோப்பை 2019: இன்று மோதும் அணிகள்
உலக கோப்பை 2019

உலக கோப்பை 2019: இன்று மோதும் அணிகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

லண்டனில் உலகக்கோப்பை போட்டிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியும், பாகிஸ்தானும் மோதின.

இதில் வெஸ்ட் இண்டிஸ் அபார வெற்றி பெற்றது.

இன்று ஒரே நாளில் இரு வேறு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இலங்கை அணியும், மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலியாவும் மோத இருக்கின்றன.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை …