Breaking News

வளைகுடா நாடுகள்

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார் குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி நடத்தியவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத். இந்த நிலையில் குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹ்மத் …

Read More »

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா குவைத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 385 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 99,434 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்றைய நாளில் மட்டும் 670 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 90,168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் …

Read More »

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய கொரோனா நிலவரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 674 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 84,916 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 404 ஆக உள்ளது. மேலும், நேற்றைய நாளில் மட்டும் 761 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 74,273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு …

Read More »

குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து

குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து

குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 2 சிறப்பு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. அதில், குவைத், கத்தார் நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகள் விமான நிலையங்களில் மருத்துவ சான்றிதழை காண்பித்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மருத்துவ சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், …

Read More »

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு

வந்தே பாரத் திட்டத்தின் 6 வது கட்ட சிறப்பு விமானங்கள் பட்டியல் வெளியீடு குவைத்தில் இருந்து தமிழகத்திற்கு 6 விமானங்கள். குவைத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதத்தில் வந்தே பாரத் திட்டத்தின் கட்டண அடிப்படையிலான 6 சிறப்பு விமானங்கள் செல்கின்றது. அதன்படி, குவைத்தில் இருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களும், குவைத்தில் இருந்து திருச்சிக்கு 4 விமானங்களும் இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் – 4 IX 1696 …

Read More »

UAE கொரோனா நிலவரம் 23.08.2020

UAE கொரோனா நிலவரம் 23.08.2020

UAE கொரோனா நிலவரம் 23.08.2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய நிலவரப்படி புதிதாக 390 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 67,007 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 375 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்றைய நாளில் மட்டும் 80 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 58,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு …

Read More »

குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம்

குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம்

குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குவைத் அரசாங்கம் அமல்படுத்தியிருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது வரும் ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் குவைத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜூலை மாதத்தில் அந்நாட்டில் இயல்பு …

Read More »

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்று அதிகரிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா  தொற்றுக்கள் கடந்த வாரம் வரையிலும் வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை தொடர்ந்தால் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அமீரக அரசு எச்சரித்துள்ளது. அமீரகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை 210 ஆக பதிவாகிய நிலையில் , …

Read More »

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் - அமைச்சகம் தெரிவிப்பு

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு சவூதி அரேபியாவில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இருக்கும் ஒன்பது விதமான வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்க இருப்பதாக சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் இந்த புதிய முடிவின்படி, அரசு பட்டியலிட்டுள்ள குறிப்பிட்ட வணிக நடவடிக்கைகைகளை வெளிநாட்டினருக்கு பதிலாக சவூதி …

Read More »

வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் விரைவில் தொடக்கம் – ஏர் இந்தியா அறிவிப்பு

வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் விரைவில் தொடக்கம் - ஏர் இந்தியா அறிவிப்பு

வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் விரைவில் தொடக்கம் – ஏர் இந்தியா அறிவிப்பு வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்திய குடிமக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் இம்மாதம் இறுதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல் வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து …

Read More »