இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் 46ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974ஆம் ஆண்டு சு.வித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது. மாநாட்டின் இறுதி நாளில் இலங்கைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்து இன்று 46 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் உயிரிழந்தவர்களுக்கே இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close