Breaking News

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்வு

உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,79,99,273 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,87,807- ஆக உள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,13,18,851- ஆக உள்ளது.

சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …