Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14-கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.31-கோடியாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.69- லட்சமாக உள்ளது.

அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது.

பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது.

Today rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 22, 2020)

About அருள்

Check Also

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா? தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை …