Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.74 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.74 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.74 கோடியாக உயர்வு

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.74-கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.96-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.95-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.

Today rasi palan – 08.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 08, 2020)

About அருள்

Check Also

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் - போரிஸ் ஜான்சன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் – போரிஸ் ஜான்சன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் – போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு மருத்தின் உற்பத்தி நமது வாழ்க்கையை இயல்பு …