உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.56-கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.56-கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.56-கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.56 -கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.54-லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.79- கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 62.11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

About அருள்

Check Also

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)

Today rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 20, 2020)   இன்றைய …