Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.44 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.44 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.44 கோடி

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 34,464,456 -பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,647,795 -பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 27 ஆயிரத்து 042 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 84 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 073-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு – 7,494,591, உயிரிழப்பு -212,660, குணமடைந்தோர் -4,731,400

பிரேசில் – பாதிப்பு -4,849,229, உயிரிழப்பு – 144,767, குணமடைந்தோர் – 4,212,772

ரஷியா – பாதிப்பு -1,185,231, உயிரிழப்பு – 20,891, குணமடைந்தோர் – 964,242

கொலம்பியா – பாதிப்பு – 835,339, உயிரிழப்பு – 26,196, குணமடைந்தோர் – 751,691

Today rasi palan – 02.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 02, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)   இன்றைய …