Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,35,694,015-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,859,821 -பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 45 ஆயிரத்து 878-பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 88 ஆயிரத்து 316-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 792-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 7,678,936, உயிரிழப்பு -215,023, குணமடைந்தோர் -4,890,723

பிரேசில் – பாதிப்பு -4,940,499, உயிரிழப்பு – 146,773, குணமடைந்தோர் – 4,295,302

ரஷியா – பாதிப்பு -1,225,889, உயிரிழப்பு – 21,475, குணமடைந்தோர் – 982,324

கொலம்பியா – பாதிப்பு – 862,158, உயிரிழப்பு -26,844, குணமடைந்தோர் – 766,300

நாட்டில் பல மாகாணங்களில் இன்றும் மழை

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …