Breaking News
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 16 ஆயிரத்து 274-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்து 252- ஆக உள்ளது.

ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொற்றில் இருந்து சுமார் 2 கோடியே 03 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதள தரவுகளின் படி, அமெரிக்காவில் புதிதாக 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 லட்சத்து 87 ஆயிரத்து 832-ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரமாக உள்ளது.

பிரேசிலில் 42 லட்சத்து 39-ஆயிரத்து 763- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரமாக உள்ளது.

Today rasi palan – 11.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 11, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …