Breaking News
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்வு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்வு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.86-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 63.87 லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரேசிலில் 40.91 லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.15 லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Today rasi palan – 05.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 05, 2020)

About அருள்

Check Also

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா?

தாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா? தாலிபனுடன் அமெரிக்கா செய்துக் கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை …