Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.70- கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 2.70-கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 8.82-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.91-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 64.29- லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பிரேசிலில் 41.23-லட்சம் பேரும் ரஷ்யாவில் 10.20- லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

Today rasi palan – 06.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 06, 2020)

இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …