Breaking News
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.42 லட்சமாக உயர்வு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.42 லட்சமாக உயர்வு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.42 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,59,15,358 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,89,23,128 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 42 ஆயிரத்து 693 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,56,49,251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,00,251 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,16,80,945, உயிரிழப்பு – 2,54,099, குணமடைந்தோர் – 70,71,014
இந்தியா – பாதிப்பு – 89,12,704, உயிரிழப்பு – 1,31,031, குணமடைந்தோர் – 83,33,013
பிரேசில் – பாதிப்பு – 59,11,758, உயிரிழப்பு – 1,66,699, குணமடைந்தோர் – 53,61,592
பிரான்ஸ் – பாதிப்பு – 20,36,755, உயிரிழப்பு – 46,273, குணமடைந்தோர் – 1,43,152
ரஷியா – பாதிப்பு – 19,71,013, உயிரிழப்பு – 33,931, குணமடைந்தோர் – 14,75,904

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,35,058
இங்கிலாந்து – 14,10,732
அர்ஜென்டினா – 13,29,005
இத்தாலி – 12,38,072
கொலம்பியா – 12,11,128
மெக்சிகோ – 10,09,396
பெரு – 9,39,931
ஜெர்மனி – 8,33,732
ஈரான்- 7,88,473
தென்னாப்பிரிக்கா – 7,54,256

Today rasi palan – 18.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 18, 2020)

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …