Breaking News
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15.6 லட்சத்தை தாண்டியது

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15.6 லட்சத்தை தாண்டியது

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15.6 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,85,26,041 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,74,36,549 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 லட்சத்து 61 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,95,27,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,080 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,55,70,732, உயிரிழப்பு – 2,93,215, குணமடைந்தோர் – 90,76,225
இந்தியா – பாதிப்பு – 97,35,975, உயிரிழப்பு – 1,41,398, குணமடைந்தோர் – 92,14,806
பிரேசில் – பாதிப்பு – 66,75,915, உயிரிழப்பு – 1,78,184, குணமடைந்தோர் – 58,54,709
ரஷியா – பாதிப்பு – 25,15,009, உயிரிழப்பு – 44,159, குணமடைந்தோர் – 19,81,526
பிரான்ஸ் – பாதிப்பு – 23,09,621, உயிரிழப்பு – 56,352, குணமடைந்தோர் – 1,71,868

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இத்தாலி – 17,57,394
இங்கிலாந்து – 17,50,241
ஸ்பெயின் – 17,15,700
அர்ஜென்டினா – 14,69,919
கொலம்பியா – 13,84,610
ஜெர்மனி – 12,18,325
மெக்சிகோ – 11,82,249
போலந்து – 10,76,180
ஈரான்- 10,62,397
பெரு – 9,76,621
துருக்கி – 8,93,630

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – பிரேசில்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …