Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,00,99,416 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,15,49,575 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 14 ஆயிரத்து 618 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,71,35,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,451 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,29,55,007, உயிரிழப்பு – 2,65,891, குணமடைந்தோர் – 76,36,684
இந்தியா – பாதிப்பு – 92,21,998, உயிரிழப்பு – 1,34,743, குணமடைந்தோர் – 86,41,404
பிரேசில் – பாதிப்பு – 61,21,449, உயிரிழப்பு – 1,70,179, குணமடைந்தோர் – 54,76,018
பிரான்ஸ் – பாதிப்பு – 21,53,815, உயிரிழப்பு – 50,237, குணமடைந்தோர் – 1,54,679
ரஷியா – பாதிப்பு – 21,38,828, உயிரிழப்பு – 37,031, குணமடைந்தோர் – 16,34,671

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,14,126
இங்கிலாந்து – 15,38,794
இத்தாலி – 14,55,022
அர்ஜென்டினா – 13,81,795
கொலம்பியா – 12,62,494
மெக்சிகோ – 10,60,152
ஜெர்மனி – 9,62,906
பெரு – 9,52,439
போலந்து – 9,09,066
ஈரான்- 8,80,542
தென்னாப்பிரிக்கா – 7,72,252

தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …