Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.91 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.91 கோடியை தாண்டியது

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.91 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,91,90,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,79,41,234 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,96,74,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,210 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,58,01,976, உயிரிழப்பு – 2,96,448, குணமடைந்தோர் – 91,98,323
இந்தியா – பாதிப்பு – 97,62,326, உயிரிழப்பு – 1,41,735, குணமடைந்தோர் – 92,44,505
பிரேசில் – பாதிப்பு – 67,30,118, உயிரிழப்பு – 1,79,032, குணமடைந்தோர் – 59,01,511
ரஷியா – பாதிப்பு – 25,41,199, உயிரிழப்பு – 44,718, குணமடைந்தோர் – 20,07,792
பிரான்ஸ் – பாதிப்பு – 23,24,216, உயிரிழப்பு – 56,648, குணமடைந்தோர் – 1,73,247

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இத்தாலி – 17,70,149
இங்கிலாந்து – 17,66,819
ஸ்பெயின் – 17,25,473
அர்ஜென்டினா – 14,75,222
கொலம்பியா – 13,92,133
ஜெர்மனி – 12,42,198
மெக்சிகோ – 11,93,255
போலந்து – 10,88,346
ஈரான்- 10,72,620
பெரு – 9,77,312
துருக்கி – 9,25,342

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

About அருள்

Check Also

Today rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 24, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …