Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 751 பேர் பலியானதால் இதுவரை பெருந்தொற்றுக்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 92 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து பயன்படுத்தும் முன்னரே உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது 10 லட்சத்தை எட்டியுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கை, குளிர்காலத்தில் மேலும் அதிகமாகும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகாலத் தலைவர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …