Breaking News
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,30,48,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,35,26,888 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 64 ஆயிரத்து 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,80,56,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,376 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,37,43,489, உயிரிழப்பு – 2,73,053, குணமடைந்தோர் – 81,00,905
இந்தியா – பாதிப்பு – 94,32,039, உயிரிழப்பு – 1,37,177, குணமடைந்தோர் – 88,46,187
பிரேசில் – பாதிப்பு – 63,14,740, உயிரிழப்பு – 1,72,833, குணமடைந்தோர் – 55,78,118
ரஷியா – பாதிப்பு – 22,69,316 உயிரிழப்பு – 39,527, குணமடைந்தோர் – 17,61,457
பிரான்ஸ் – பாதிப்பு – 22,18,483, உயிரிழப்பு – 52,325, குணமடைந்தோர் – 1,61,427

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,46,192
இங்கிலாந்து – 16,17,327
இத்தாலி – 15,85,178
அர்ஜென்டினா – 14,18,807
கொலம்பியா – 13,08,376
மெக்சிகோ – 11,00,683
ஜெர்மனி – 10,55,607
போலந்து – 9,85,075
பெரு – 9,62,530
ஈரான்- 9,48,749
தென்னாப்பிரிக்கா – 7,87,702

நைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் படுகொலை

About அருள்

Check Also

Today rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 24, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …