Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.90 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.90 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.90 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,90,26,579 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,56,04,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,16,85,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,547 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,89,10,829, உயிரிழப்பு – 3,34,129, குணமடைந்தோர் -1,10,98,617
இந்தியா – பாதிப்பு- 1,01,23,544, உயிரிழப்பு – 1,46,778, குணமடைந்தோர் – 96,92,061
பிரேசில் – பாதிப்பு – 73,66,677, உயிரிழப்பு – 1,89,264, குணமடைந்தோர் – 64,05,356
ரஷியா – பாதிப்பு – 29,33,753, உயிரிழப்பு – 52,461, குணமடைந்தோர் – 23,43,967
பிரான்ஸ் – பாதிப்பு – 25,05,875, உயிரிழப்பு – 61,978, குணமடைந்தோர் – 1,87,272

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இங்கிலாந்து – 21,49,551
துருக்கி – 20,82,610
இத்தாலி – 19,91,278
ஸ்பெயின் -18,47,874
ஜெர்மனி – 15,87,908
அர்ஜென்டினா – 15,63,865
கொலம்பியா – 15,44,826
மெக்சிகோ – 13,38,426
போலந்து – 12,26,883
ஈரான்- 11,77,004
பெரு – 10,02,263
உக்ரைன் – 9,89,642
தென்னாப்பிரிக்கா – 9,54,258

இங்கிலாந்தில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் பரவல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …