Breaking News
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.11 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.11 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.11 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,11,33,824 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,72,81,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 71 ஆயிரத்து 424 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,20,80,871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,375 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,95,73,847, உயிரிழப்பு – 3,41,138, குணமடைந்தோர் -1,14,95,875
இந்தியா – பாதிப்பு- 1,02,08,725, உயிரிழப்பு – 1,47,940, குணமடைந்தோர் – 97,81,945
பிரேசில் – பாதிப்பு – 74,84,285, உயிரிழப்பு – 1,91,146, குணமடைந்தோர் – 65,15,370
ரஷ்யா – பாதிப்பு – 30,50,248, உயிரிழப்பு – 54,778, குணமடைந்தோர் – 24,50,829
பிரான்ஸ் – பாதிப்பு – 25,59,686, உயிரிழப்பு – 62,746, குணமடைந்தோர் – 1,89,941

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இங்கிலாந்து – 22,88,345
துருக்கி – 21,47,578
இத்தாலி – 20,47,696
ஸ்பெயின் -18,69,610
ஜெர்மனி – 16,55,322
கொலம்பியா – 15,94,497
அர்ஜென்டினா – 15,83,297
மெக்சிகோ -13,77,217
போலந்து – 12,57,799
ஈரான்- 12,00,465
உக்ரைன் – 10,25,989
பெரு – 10,06,318
தென்னாப்பிரிக்கா – 10,04,413

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …