Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.68 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.68 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.68 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,68,06,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,15,21,037 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 18 லட்சத்து 74 ஆயிரத்து 319 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,34,11,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,872 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,15,78,225, உயிரிழப்பு – 3,65,595, குணமடைந்தோர் -1,28,61,742
இந்தியா – பாதிப்பு- 1,03,75,477, உயிரிழப்பு – 1,50,151, குணமடைந்தோர் – 99,96,493
பிரேசில் – பாதிப்பு – 78,12,007, உயிரிழப்பு – 1,97,777, குணமடைந்தோர் – 69,63,407
ரஷ்யா – பாதிப்பு – 32,84,384, உயிரிழப்பு – 59,506, குணமடைந்தோர் – 26,62,668
இங்கிலாந்து – பாதிப்பு – 27,74,479, உயிரிழப்பு – 76,305..

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் – 26,80,239
துருக்கி – 22,70,101
இத்தாலி – 21,81,619
ஸ்பெயின் -19,82,544
ஜெர்மனி – 18,04,286
கொலம்பியா – 17,02,966
அர்ஜென்டினா – 16,62,730
மெக்சிகோ – 14,55,219
போலந்து – 13,30,543
ஈரான்- 12,55,620

ஆய்வு செய்ய நிபுணர் குழுவுக்கு சீனா அனுமதி மறுப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …