Breaking News
உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 3,00,23,397 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,17,76,599 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 637 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 73 லட்சத்து 02 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 234 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 68,26,159, உயிரிழப்பு – 2,01,278, குணமடைந்தோர் – 41,03,090

இந்தியா – பாதிப்பு – 51,15,893, உயிரிழப்பு – 82,230, குணமடைந்தோர் – 40,22,049

பிரேசில் – பாதிப்பு – 44,21,686, உயிரிழப்பு – 1,34,174, குணமடைந்தோர் – 37,20,312

ரஷியா – பாதிப்பு – 10,79,519, உயிரிழப்பு – 18,917, குணமடைந்தோர் – 8,90,114

பெரு – பாதிப்பு – 7,44,400, உயிரிழப்பு – 31,051, குணமடைந்தோர் – 5,87,717

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு

About அருள்

Check Also

Today rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 28, 2020)

Today rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 28, 2020)

Today rasi palan – 28.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 28, 2020)   இன்றைய …