Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.06 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.06 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.06 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,06,88,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,48,11,380 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 43 ஆயிரத்து 090 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,39,34,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,08,531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,29,17,334, உயிரிழப்பு – 3,83,275, குணமடைந்தோர் -1,34,83,490
இந்தியா – பாதிப்பு- 1,04,67,431, உயிரிழப்பு – 1,51,198, குணமடைந்தோர் -1,00,92,130
பிரேசில் – பாதிப்பு – 81,05,790, உயிரிழப்பு – 2,03,140, குணமடைந்தோர் – 71,67,651
ரஷ்யா – பாதிப்பு – 34,01,954, உயிரிழப்பு – 61,837, குணமடைந்தோர் – 27,78,889
இங்கிலாந்து – பாதிப்பு – 30,72,349, உயிரிழப்பு – 81,431, குணமடைந்தோர் – 14,06,967

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் – 27,83,256
துருக்கி – 23,26,256
இத்தாலி – 22,76,491
ஸ்பெயின் -20,50,360
ஜெர்மனி – 19,29,353
கொலம்பியா – 17,86,900
அர்ஜென்டினா – 17,22,217
மெக்சிகோ -15,34,039
போலந்து – 13,85,522
ஈரான்- 12,86,406

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …