Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 9,35,07,687 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,67,97,824 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 01 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 24,708,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,731 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 23,847,175, உயிரிழப்பு – 397,920, குணமடைந்தோர் -14,112,039
இந்தியா – பாதிப்பு- 10,528,346, உயிரிழப்பு – 151,954, குணமடைந்தோர் -10,161,868
பிரேசில் – பாதிப்பு – 8,326,115, உயிரிழப்பு – 207,160, குணமடைந்தோர் – 7,339,703
ரஷ்யா – பாதிப்பு – 3,495,816, உயிரிழப்பு – 63,940, குணமடைந்தோர் – 2,882,044
இங்கிலாந்து – பாதிப்பு – 3,260,258, உயிரிழப்பு – 86,015, குணமடைந்தோர் – 1,406,967

Today rasi palan – 14.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 14, 2021)

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …