Breaking News
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.16 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.16 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.16 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,16,69,521 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,77,95,786 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 81 ஆயிரத்து 442 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,20,92,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,790 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 1,97,81,624, உயிரிழப்பு – 3,43,182, குணமடைந்தோர் -1,16,96,727
இந்தியா – பாதிப்பு- 1,02,24,797, உயிரிழப்பு – 1,48,190, குணமடைந்தோர் – 98,06,767
பிரேசில் – பாதிப்பு – 75,06,890, உயிரிழப்பு – 1,91,641, குணமடைந்தோர் – 65,68,898
ரஷ்யா – பாதிப்பு – 30,78,035, உயிரிழப்பு – 55,265, குணமடைந்தோர் – 24,71,309
பிரான்ஸ் – பாதிப்பு – 25,62,646, உயிரிழப்பு – 63,109, குணமடைந்தோர் – 1,90,722

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

இங்கிலாந்து – 23,29,730
துருக்கி – 21,62,775
இத்தாலி – 20,56,277
ஸ்பெயின் -18,94,072
ஜெர்மனி – 16,70,194
கொலம்பியா – 16,03,807
அர்ஜென்டினா – 15,90,513
மெக்சிகோ -13,89,430
போலந்து – 12,61,010
ஈரான்- 12,06,373
உக்ரைன் – 10,30,374
தென்னாப்பிரிக்கா – 10,11,871

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …