Breaking News
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.35 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.35 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.35 கோடி

உலகம் முழுவதும் 3,35,40,950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,48,67,748 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 06 ஆயிரத்து 071 பேர் உயிரிழந்துள்ளனர்

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 67 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 375 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 73,60,433, உயிரிழப்பு – 2,09,773, குணமடைந்தோர் – 46,06,032
இந்தியா – பாதிப்பு – 61,43,019, உயிரிழப்பு – 96,351, குணமடைந்தோர் – 50,98,573
பிரேசில் – பாதிப்பு – 47,48,327, உயிரிழப்பு – 1,42,161, குணமடைந்தோர் – 40,84,182
ரஷியா – பாதிப்பு – 11,59,573, உயிரிழப்பு – 20,385, குணமடைந்தோர் – 9,45,920
கொலம்பியா – பாதிப்பு – 8,13,056, உயிரிழப்பு – 25,488, குணமடைந்தோர் – 7,11,472

Today rasi palan – 29.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 29, 2020)

About அருள்

Check Also

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு

இந்தியாவுக்கு சீன தரப்பில் இருந்து எதிர்ப்பு தைவானுடன் தொழிற்துறை ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நடத்தக்கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. …