Breaking News
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடி

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 3,38,29,314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,51,29,920 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 11 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 87 ஆயிரத்து 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 591 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 74,05,803, உயிரிழப்பு – 2,10,763, குணமடைந்தோர் – 46,45,890

இந்தியா – பாதிப்பு – 62,23,519, உயிரிழப்பு – 97,529, குணமடைந்தோர் – 51,84,634

பிரேசில் – பாதிப்பு – 47,80,317, உயிரிழப்பு – 1,43,010, குணமடைந்தோர் – 41,35,088

ரஷியா – பாதிப்பு – 11,67,805, உயிரிழப்பு – 20,545, குணமடைந்தோர் – 9,52,399

கொலம்பியா – பாதிப்பு – 8,24,042, உயிரிழப்பு – 25,828, குணமடைந்தோர் – 7,34,154

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பெரு – 8,08,714

ஸ்பெயின் -7,58,172

அர்ஜென்டினா – 7,36,609

மெக்சிகோ – 7,33,717

தென்னாப்பிரிக்கா – 6,72,572

பிரான்ஸ் – 5,50,690

சிலி- 4,61,300

ஈரான்- 4,53,637

இங்கிலாந்து -4,46,156

பங்களாதேஷ் -3,62,043

ஈராக் – 3,58,290

சவுதி அரேபியா- 3,34,187

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …