Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.17 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.17 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.17 கோடி

உலகம் முழுவதும் 3 கோடியே 17 லட்சத்து 64 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 773 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 74 ஆயிரத்து 582 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 18 ஆயிரத்து 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 989 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 70,97,865, உயிரிழப்பு – 2,05,471, குணமடைந்தோர் – 43,46,098

இந்தியா – பாதிப்பு – 56,40,496, உயிரிழப்பு – 90,021, குணமடைந்தோர் – 45,81,820

பிரேசில் – பாதிப்பு – 45,95,335, உயிரிழப்பு – 1,38,159, குணமடைந்தோர் – 39,45,627

ரஷியா – பாதிப்பு – 11,15,810, உயிரிழப்பு – 19,649, குணமடைந்தோர் – 9,17,949

கொலம்பியா – பாதிப்பு – 7,77,537, உயிரிழப்பு – 24,570, குணமடைந்தோர் – 6,50,801

Today rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 23, 2020)

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …