Breaking News
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி

உலகம் முழுவதும் 3,30,40,716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,43,94,484 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 98 ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 48 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 371 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 72,87,521, உயிரிழப்பு – 2,09,177, குணமடைந்தோர் – 45,24,108

இந்தியா – பாதிப்பு – 59,90,513, உயிரிழப்பு – 94,533, குணமடைந்தோர் – 49,38,641

பிரேசில் – பாதிப்பு – 47,18,115, உயிரிழப்பு – 1,41,441, குணமடைந்தோர் – 40,50,837

ரஷியா – பாதிப்பு – 11,43,571, உயிரிழப்பு – 20,225, குணமடைந்தோர் – 9,40,150

கொலம்பியா – பாதிப்பு – 8,06,038, உயிரிழப்பு – 25,296, குணமடைந்தோர் – 7,00,112

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …