Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 1,008 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 1,008 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 1,008 பேருக்கு கொரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 994 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,008 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 466 பேர் “டிஸ்சார்ஜ்” செய்யப்பட்டதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 6 பேர் மட்டுமே பலி ஆனதால், மொத்த உயிரிழப்பு 505 ஆகவும்,2 ஆயிரத்து 156 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன் – ஜோ பைடன்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …