Breaking News
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.84 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.84 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.84 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 4,84,08,963 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,46,56,502 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 30 ஆயிரத்து 083 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,25,22,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 154 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 97,96,814, உயிரிழப்பு – 2,39,805, குணமடைந்தோர் – 62,83,145
இந்தியா – பாதிப்பு – 83,12,947, உயிரிழப்பு – 1,24,354, குணமடைந்தோர் – 77,10,630
பிரேசில் – பாதிப்பு – 55,90,941, உயிரிழப்பு – 1,61,170, குணமடைந்தோர் – 50,64,344
ரஷியா – பாதிப்பு – 16,93,454, உயிரிழப்பு – 29,217, குணமடைந்தோர் – 12,66,931
பிரான்ஸ் – பாதிப்பு – 15,43,321, உயிரிழப்பு – 38,674, குணமடைந்தோர் – 1,22,662

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -13,56,798
அர்ஜென்டினா – 12,05,928
கொலம்பியா – 11,08,084
இங்கிலாந்து – 10,99,059
மெக்சிகோ – 9,38,405
பெரு – 9,11,787
இத்தாலி – 7,90,377
தென்னாப்பிரிக்கா – 7,30,548
ஈரான்- 6,46,164
ஜெர்மனி – 5,97,359

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் 1,008 பேருக்கு கொரோனா

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …