Breaking News
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 67,87,665, உயிரிழப்பு – 2,00,174, குணமடைந்தோர் – 40,61,903

இந்தியா – பாதிப்பு – 50,18,034, உயிரிழப்பு – 82,091, குணமடைந்தோர் – 39,39,111

பிரேசில் – பாதிப்பு – 43,84,299, உயிரிழப்பு – 1,33,207, குணமடைந்தோர் – 36,71,128

ரஷியா – பாதிப்பு – 10,73,849, உயிரிழப்பு – 18,785, குணமடைந்தோர் – 8,84,305

பெரு – பாதிப்பு – 7,38,020, உயிரிழப்பு – 30,927, குணமடைந்தோர் – 5,80,753

Today rasi palan – 16.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 16, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)

Today rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 27, 2020)   இன்றைய …