Breaking News
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,93,55,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,40,07,263 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 21 ஆயிரத்து 995 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,34,25,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,08,897 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,24,56,902, உயிரிழப்பு – 3,78,149, குணமடைந்தோர் -1,32,59,949
இந்தியா – பாதிப்பு- 1,04,32,526, உயிரிழப்பு – 1,50,835, குணமடைந்தோர் -1,00,55,935
பிரேசில் – பாதிப்பு – 80,15,920, உயிரிழப்பு – 2,01,542, குணமடைந்தோர் – 71,14,474
ரஷ்யா – பாதிப்பு – 33,55,794, உயிரிழப்பு – 60,911, குணமடைந்தோர் – 27,31,129
இங்கிலாந்து – பாதிப்பு – 29,57,472, உயிரிழப்பு – 79,833, குணமடைந்தோர் – 13,64,821

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் – 27,47,135
துருக்கி – 23,07,581
இத்தாலி – 22,37,890
ஸ்பெயின் -20,50,360
ஜெர்மனி – 18,95,081
கொலம்பியா – 17,55,568
அர்ஜென்டினா – 17,03,352
மெக்சிகோ -14,93,569
போலந்து – 13,65,645
ஈரான்- 12,74,514

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி: ஆய்வில் கண்டுபிடிப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …